Search
Thursday 14 November 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

திட்டமிட்டப்படி நாளை வைத்தியர்களின் வேலை நிறுத்தம் நடக்கும்

திட்டமிட்டப்படி நாளை வைத்தியர்களின் வேலை நிறுத்தம் நடக்கும்

திட்டமிட்டப்படி நாளை 25ஆம் திகதி தாம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
இதன்படி நாளை காலை 8 மணி முதல் இந்த வேலை நிறுத்த போராட்டம் ஆரம்பமாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
சைற்றம் பிரச்சினையை அடிப்படையாக கொண்டே இந்த வேலை நிறுத்த போராட்டம் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்கதகது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *