Search
Saturday 5 December 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

திருகோணமலை மத்திய மீன்சந்தையை சேர்ந்த மீனவர்களில் சிலர் கொரோனா தொற்று

திருகோணமலை மத்திய மீன்சந்தையை சேர்ந்த மீனவர்களில் சிலர் கொரோனா தொற்று

திருகோணமலை மத்திய மீன் சந்தையில் ஆறு பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இந்நிலையில் குறித்த மீன் சந்தை முழுமையாக மூடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.குறித்த கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களை அடையாளம் காண நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகச் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.பேலியகொடை மீன் சந்தை கொத்தணி காரணமாக இவர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.இதேவேளை கொழும்பு என்.டீ.பி வங்கியில் பணியாற்றும் திருகோணமலையை சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து அவரும், அவரது வீட்டில் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *