Search
Sunday 20 September 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

திருகோணமலை மாவட்டத்தில் பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு அமைதியாக இடம்பெற்று வருகிறது

திருகோணமலை மாவட்டத்தில் பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு அமைதியாக இடம்பெற்று வருகிறது

நாடாளுமன்ற தேர்தலுக்காக 22 தேர்தல் மாவட்டங்களிலும் ஒரு கோடியே 62 இலட்சத்து 63 ஆயிரத்து 885 வாக்களர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் திருகோணமலையிலுள்ள பல வாக்களிப்பு நிலையங்களிலும் மக்கள் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.இதேவேளை சுகாதார அதிகாரிகளினால் முன்மொழியப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளை பொதுமக்கள் பின்பற்றுவதனை அவதானிக்க கூடியதாக உள்ளது.அத்துடன் திருகோணமலை மாவட்டத்திலும் பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு சுமூகமாகவும் அமைதியாகவும் இன்று புதன்கிழமை காலை 07.00 மணி முதல் இடம்பெற்று வருகிறது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *