Search
Monday 13 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

Wedding Pre-Shoot படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்தபோது ஆற்றில் விழுந்த ஜோடி : மணமகனை காணவில்லை

Wedding Pre-Shoot  படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்தபோது ஆற்றில் விழுந்த ஜோடி : மணமகனை காணவில்லை

மாத்தளை , லக்கல சேருஎல்ல ஆற்றில் விழுந்து இளைஞன் ஒருவன் காணாமல் போயுள்ளார்.
அடுத்த மாதத்தில் நடைபெறவுள்ள தனது திருமண நிகழ்வையொட்டி மணப்பெண்ணுடன் புகைப்பட சூட்டிங்கில் ஈடுபட்டிருந்த 27 வயதுடைய இளைஞனே இவ்வாறாக காணாமல் போயுள்ளார்.
இவர்கள் இருவரும் புகைப்பட குழுவினருடன் புகைப்படம் எடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது இவர்கள் இருவரும் ஆற்றுக்குள் விழுந்துள்ள நிலையில் அங்கிருந்தவர்களினால் மணப் பெண் காப்பாற்றப்பட்டுள்ளார்.
ஆனபோதும் மணமகன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாகவும் அவரை தேடி தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
-(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *