Search
Sunday 20 September 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

திலகருக்கு தேசியப் பட்டியல் ஆசனத்தை வழங்க மாட்டோம்! திகா அறிவிப்பு

திலகருக்கு தேசியப் பட்டியல் ஆசனத்தை வழங்க மாட்டோம்! திகா அறிவிப்பு

தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு தேசியப் பட்டியல் ஆசனம் வழங்கப்படுமாக இருந்தால் அது மயில்வாகனம் திலகராஜுக்கு வழங்கப்படாது என பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே திகாம்பரம் இதனை தெரிவித்துள்ளார்.
நடந்த தேர்தலில் எங்களுக்கு ஆதரவாக திலகர் பிரசாரம் செய்யவில்லை. இந்நிலையில் தற்போது ஊடகங்களும் பேஸ்புக்கும்தான் திலகருக்கு தேசிய பட்டியலை வழங்க வேண்டும் என்று கோருகின்றன. வேண்டுமென்றால் அப்படி கூறுபவர்கள் கொடுக்கட்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
-(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *