Search
Saturday 20 October 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

திலீபனின் நினைவு இடத்திற்கு பின்னால் இருக்கும் விளம்பரபலகை அகற்ற கோரிக்கை

திலீபனின் நினைவு இடத்திற்கு பின்னால் இருக்கும் விளம்பரபலகை அகற்ற கோரிக்கை

யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தினை சுற்றி பாதுகாப்பு வேலிகள் அமைக்குமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர் சபை உறுப்பினர் வ. பார்த்திபன் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று நினைவிடத்தினை சுற்றி வேலி அமைக்கப்பட்டு உள்ளது.அதே போல் தியாக தீபம் திலீபனின் நினைவு இடத்திற்கு பின்னால் இருக்கும் விளம்பரபலகை அகற்ற பாத்திபன் அவர்களால் சபைக்கு அறிவிக்கபட்டுள்ளது.(15)parthi


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *