Search
Tuesday 22 October 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

திஸ்ஸவிடம் பொறுப்புகளை ஒப்படைத்த சஜித்

திஸ்ஸவிடம் பொறுப்புகளை ஒப்படைத்த சஜித்

ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக களமிறங்கியுள்ள ஐ.தே.க பிரதி தலைவர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் நடவடிக்கைகள் அணியின் பிரதானியாக கட்சியின் முன்னாள் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நாளைய தினத்தில் கட்சியின் முதலாவது பிரசார கூட்டம் கொழும்பு காலி முகத்திடலில் நடைபெறசுள்ள நிலையில் திஸ்ஸ அத்தநாயக்க தேர்தல் நடவடிக்கை குழுவின் பிரதானியாக சஜித் பிரேமதாசவினால் நியமிக்கப்பட்டுள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *