Search
Tuesday 27 October 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தீ பிடித்த MT New Diamond கப்பலின் கெப்டனுக்கு இலங்கையிலிருந்து வெளிநாடு செல்ல தடை!

தீ பிடித்த MT New Diamond கப்பலின் கெப்டனுக்கு இலங்கையிலிருந்து வெளிநாடு செல்ல தடை!

தீ விபத்துக்கு உள்ளான எண்ணெய்க் கப்பலின் கிரேக்க நாட்டவரான கெப்டனுக்கு வெளிநாடு செல்வதற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கப்பலில் தீயை கட்டுப்படுத்துவதற்காக முன்னெடுக்க வேண்டிய தானியங்கி முறையை செயற்படுத்தாமை , விபத்து தொடர்பாக சமிக்ஞை மூலம் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு அறிவிக்காமை ஆகிய குற்றச்சாட்டுகள் அவருக்கு  எதிராக முன்வைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய அவர் இன்றைய தினத்தில் நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
இதன்போதே இவருக்கு வெளிநாட்டுக்கு செல்வதற்கு நீதிமன்றத்தினால் தடை விதிக்கப்பட்டுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *