Search
Thursday 20 June 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

துமிந்த சில்வாவின் மேன் முறையீட்டு தீர்ப்பு இன்று

துமிந்த சில்வாவின் மேன் முறையீட்டு தீர்ப்பு இன்று

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்‌ஷ்மன் உள்ளிட்ட நான்கு பேரின் கொலை சம்பவம் தொடர்பாக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா அடங்கலாக 5 பேரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள தண்டனைக்கு எதிரான மேன் முறையீட்டு மனு மீதான தீர்ப்பு இன்று 11ஆம் திகதி நீதிமன்றத்தினால் அறிவிக்கப்படவுள்ளது.
பாரத லக்‌ஷ்மன் உள்ளிட்ட நால்வரின் கொலை சம்பவம் 2011 ஒக்டோபர் 8ஆம் திகதி இடம்பெற்றிருந்த நிலையில் அது தொடர்பான வழக்கு தீர்ப்பு 2015 செப்டம்பர் 8ஆம் திகதி வழங்கப்பட்டதுடன் அதன்போது குற்றவாளிகளாக நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்ட 5 பேருக்கும் கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது. என்பது குறிப்பிடத்தக்கது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *