Search
Thursday 13 December 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

துமிந்த தலைமையில் சு.கவுக்குள் புதிய அணி?

துமிந்த தலைமையில் சு.கவுக்குள் புதிய அணி?

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தற்போது மகிந்த அணி , மைத்திரி அணி மற்றும் 16 பேர் அணியென பிளவுப்பட்டுள்ள நிலையில் அதற்குள் மேலுமொரு பிளவு துமிந்த திஸாநாயக்க தலைமையில் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி துமிந்த திஸாநாயக்க உள்ளிட்ட குழுவொன்று சுயாதீனமாக செயற்படுவது தொடர்பாக கலந்துரையாடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை தற்போதைய அரசியல் நெருக்கடி நிலைமையில் சந்திரிக்கா தலைமையில் புதிய அணியொன்று உருவாக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *