Search
Tuesday 25 June 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

துருக்கியில் இலங்கையர்கள் உட்பட 558 சட்டவிரோத குடியேற்றவாசிகள் கைது

துருக்கியில் இலங்கையர்கள் உட்பட 558 சட்டவிரோத குடியேற்றவாசிகள் கைது

துருக்கி எல்லையில் இலங்கையர்கள் உட்பட 558 சட்டவிரோத குடியேற்றசிவாசிகளை கைது செய்திருப்பதாக துருக்கி அறிவித்துள்ளது.

மேற்கு எதிர்நே மாகாணத்தில் இருந்து ஐரோப்பாவுக்கு கடக்க முற்பட்டவேளை இவர்கள் கைது செய்யப்பட்டதாக துருக்கிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஸ், மொரோக்கோ, துனிஷியா, ஈரான், ஈராக், பாலஸ்தீனம், எகிப்து மற்றும் சிரியா ஆகிய நாடுகளை இவர்கள் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *