Search
Tuesday 7 April 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தென்கொரியாவிலிருந்து வந்த 164 பேர் தனிமைப்படுத்தும் நிலையத்திற்கு

தென்கொரியாவிலிருந்து வந்த 164 பேர் தனிமைப்படுத்தும் நிலையத்திற்கு

தென்கொரியவிலிருந்து வருகை தந்த 164 பேர் தனிமைப்படுத்தி கண்கானிப்பு நடவடிக்கைகளுக்காக மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தும் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இன்று அதிகாலை அவர்கள் தென்கொரியாவிலிருந்து வருகை தந்த நிலையில் அவர்களை விசேட பஸ்கள் மூலம் அங்கு அழைத்து சென்றுள்ளனர்.
இவர்கள் அனைவரும் 14 நாட்களுக்கு அங்கு தனிமைப்படுத்தப்பட்டு விசேட கண்கானிப்புக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.
கட்டாயமாக அவர்கள் அந்த நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தென்கொரியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா அச்சுறுத்தல் நிலவும் நிலையில் அந்த வைரஸ் இலங்கைக்குள் பரவமால் இருப்பதற்காகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *