Search
Monday 16 September 2019
  • :
  • :

தெரிவுக்குழுவினால் இராணுவ தளபதிக்கும் அழைப்பு

தெரிவுக்குழுவினால் இராணுவ தளபதிக்கும் அழைப்பு

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் சாட்சியமளிப்பதற்காக இராணுவ தளபதி மகேஸ் சேனாநாயக்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாளைய தினம் பிற்பகல் 2 மணிக்கு தெரிவுக்குழு கூடவுள்ளது. இதன்போது இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்கவுக்கும் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூனுக்கும் சாட்சிமளிப்பதற்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *