Search
Monday 19 October 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தெரிவுக்குழுவில் முன்னிலையாவதற்கு ஜனாதிபதி இணக்கம்

தெரிவுக்குழுவில் முன்னிலையாவதற்கு ஜனாதிபதி இணக்கம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் முன்னிலையாவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் வெளியிட்டுள்ளார்.
இதன்படி எதிர்வரும் 20ஆம் திகதி முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் அந்த குழுவினர் அவரிடம் சாட்சியத்தை பெற்றுக்கொள்ளவுள்ளனர். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *