Search
Thursday 20 June 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தெரிவுக்குழுவுக்கு ஜனாதிபதியிடமிருந்து எதிர்ப்பு

தெரிவுக்குழுவுக்கு ஜனாதிபதியிடமிருந்து எதிர்ப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் தொடர்பாக ஆராயும் தெரிவுக்குழுவுக்கு பாதுகாப்பு அதிகாரிகள் அழைக்கப்பட்டு வெளிப்படையாக விசாரணைகள் நடத்தப்படுகின்றமைக்கு ஜனாதிபதி மைத்திரிபால எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக சபாநாயகரை சந்தித்து ஜனாதிபதி தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை விசாரணை நடவடிக்கைகளில் கலந்துக்கொள்ள வேண்டாமென தனக்கு கீழான அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை மகிந்த அணியினரும் அவ்வாறான விசாரணைகளுக்கு எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.
இவ்வாறான நிலைமையில் புலனாய்வு விடயங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் விசாரணைகள் நடைபெறுமாக இருந்தால் பாராளுமன்றத்தை ஒத்தி வைப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கையெடுக்கலாம் எனவும் கூறப்படுகின்றது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *