Search
Tuesday 12 November 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தெரிவுக்குழுவுக்கு முன் ரிஷாத்தை அழைக்க தீர்மானம்

தெரிவுக்குழுவுக்கு முன் ரிஷாத்தை அழைக்க தீர்மானம்

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதினை பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு முன் அழைப்பதற்கு அந்த குழு தீர்மானித்துள்ளது.
நாளை மறுதினம் புதன்கிழமை பிற்பகல் தெரிவுக்குழு கூடவுள்ள நிலையில் அதன்போது சாட்சியமளிப்பதற்காக ரிஷாத் பதியூதின் அழைக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *