Search
Thursday 5 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தெரிவுக்குழு இன்றும் கூடுகிறது : தெளஹீத் ஜமாத் பிரதிநிதிகளுக்கு அழைப்பு

தெரிவுக்குழு இன்றும் கூடுகிறது : தெளஹீத் ஜமாத் பிரதிநிதிகளுக்கு அழைப்பு

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழு இன்று பிற்பகல் கூடவுள்ளதுடன் இதன்போது கிழக்கு மாகாணத்தை சேர்ந்த இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்த சிலர் சாட்சி விசாரணைகளுக்காக அழைக்கப்படவுள்ளனர்.
அகில இலங்கை தௌஹீத் ஜமாத் மற்றும் சிலோன் தௌஹீத் ஜமாத் ஆகிய அமைப்புகளை சேர்ந்த முக்கியஸ்தர்களும் இதன்போது அழைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *