Search
Monday 16 September 2019
  • :
  • :

தெரிவுக்குழு இன்று இராணுவ தளபதியிடமும் , ரிஷாத்திடமும் விசாரணை நடத்தும்

தெரிவுக்குழு இன்று இராணுவ தளபதியிடமும் , ரிஷாத்திடமும் விசாரணை நடத்தும்

பாராளுமன்ற தெரிவுக்குழு இன்று பிற்பகல் 2 மணிக்கு பிரதி சபாநாயகர் ஆனந்த குமாசிறி தலைமையில் கூடவுள்ளது.
இதன்போது இராணுவ தளபதி மகேஸ் சேனாநாயக்க , முன்னாள் அமைச்சர் ரிஸாத் பதியூதின் ஆகியோர் சாட்சியமளிக்கவுள்ளனர்.
இதேவேளை தெரிவுக்குழுவின் அறிக்கையை ஜுலை மாதத்தில் பாராளுமன்றத்தில் சமர்பிப்பதற்கு நடவடிக்கையெடுக்கவுள்ளாதாக அந்த குழு தெரிவித்துள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *