Search
Friday 6 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தெரிவுக்குழு இன்று கூடும் : ரிஷாத் சாட்சியம்

தெரிவுக்குழு இன்று கூடும் : ரிஷாத் சாட்சியம்

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தும் பாராளுமன்ற தெரிவுக்குழு இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு கூடவுள்ளது.
இதன்போது முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதின் சாட்சிமளிப்பதற்காக அழைக்கப்படவுள்ளார்.
புதன்கிழமை ரிஷாத் பதியூதின் அழைக்கப்பட்டிருந்த போதும் சாட்சி விசாரணையை இன்று வரை ஒத்தி வைக்க குழு தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *