Search
Tuesday 17 September 2019
  • :
  • :

தெரிவுக்குழு இன்று ஹிஸ்புல்லாவிடம் விசாரணை நடத்தும்

தெரிவுக்குழு இன்று ஹிஸ்புல்லாவிடம் விசாரணை நடத்தும்

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பாக ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழு இன்று (13) பிற்பகல் 2 மணிக்கு கூடவுள்ளது.
இதன்போது கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவிடம் அந்த குழு விசாரணை நடத்தவுள்ளது.
அத்துடன் முன்னாள் பொலிஸ் மா அதிபர் இலங்கக்கோனிடமும் விசாரணை நடத்தப்படவுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *