Search
Tuesday 23 July 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தெரிவுக்குழு முன்னிலையில் இராணுவத் தளபதி சாட்சியம்

தெரிவுக்குழு  முன்னிலையில் இராணுவத் தளபதி சாட்சியம்

ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து விசாரணை செய்யும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் மற்றும் இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க ஆகியோர் சாட்சியமளிக்கவுள்ளனர்.இதற்கமைய அவர்கள் இன்று புதன்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு கூடவுள்ள விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் முன்னிலையாகி சாட்சியமளிக்கவுள்ளனர்.இந்நிலையில் ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து விசாரணை செய்யும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க முன்னிலையாகியுள்ளார்.அவர் தற்போது அங்கு சாட்சியம் வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *