Search
Thursday 3 December 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தெரிவுக்குழு முன்னிலையில் பிரதமரை அழைக்க நடவடிக்கை

தெரிவுக்குழு முன்னிலையில் பிரதமரை அழைக்க நடவடிக்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க , சட்டம் ஒழுங்கு அமைச்சுக்கு பொறுப்பாகவிருந்த அமைச்சர்களான சாகல ரட்நாயக்க மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் அழைக்கப்படவுள்ளனர்.
எதிர்வரும் 6ஆம் திகதி இவர்கள் குழு முன்னிலையில் அழைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை எதிர்வரும் 31ஆம் திகதி மீண்டும் தெரிவுக்குழு கூடவுள்ளதுடன் இதன்போது இராணுவ தளபதி மகேஸ் சேனாநாயக்க மீண்டும் விசாரணைக்காக அழைக்கப்படவுள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *