Search
Thursday 26 November 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தெற்காசியவிலேயே அதிவேக வீரனாக யுபுன் அபேக்கோன்

தெற்காசியவிலேயே அதிவேக வீரனாக யுபுன் அபேக்கோன்

தெற்காசியாவின் அதிவேக வீரராக இலங்கையைச் சேர்ந்த 26 வயதுடைய குறுந்தூர ஓட்டவீரரான யுபுன் அபேக்கோன் தெரிவாகியுள்ளார்.

நேற்று ஜெர்மனி தான் டேசாயு நகரில் இடம்பெற்ற 100 மீற்றர் ஓட்டப்பந்தயத்தினை தொடர்ந்தே அவர் தெற்காசியாவில் அதி வேக வீரன் என்ற சாதனையை நிலைநாட்டியுள்ளார்.
அவர் 100 மீற்றரை 10.16 வினாடிகளில் நிறைவுசெய்து புதிய தேசிய மற்றும் தேற்காசிய சாதனையினை நிலைநாட்டியுள்ளார்.
குறித்த போட்டி நிகழ்வில் ஜேர்மனியின் நட்சத்திர தடகள வீரர்களுள் ஒருவரான டெனிஸ் அல்மஸை வீழ்த்தி குறித்த போட்டியில் வெற்றியினை தனதாக்கியுள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *