Search
Monday 16 September 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தெஹிவளையில் வர்த்தகர் ஒருவர் குத்திக் கொலை

தெஹிவளையில் வர்த்தகர் ஒருவர் குத்திக் கொலை

கொழும்பு தெஹிவளை பகுதியில் வர்த்தகர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஹர்ட்வெயர் நிலையத்தை நடத்திச் செல்லும் அவரிடம் கப்பம் கோரப்பட்டுள்ளதாகவும் அதனை கொடுக்க மறுத்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அவர் கடையில் தனியே இருக்கும்போது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தெஹிவளை பொலிஸார், அந்தப்பகுதி சி.சி.ரி.வி. கமராக்களை ஆய்வுக்குட்படுத்தி விசாரணைகளை நடத்தி வருகின்றனர். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *