Search
Wednesday 22 November 2017
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தேசிய இராணுவ வீரர்கள் தினம் இன்று

தேசிய இராணுவ வீரர்கள் தினம் இன்று

தேசிய இராணுவ வீரர்கள் தினம் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பாராளுமன்ற மைதானத்தில் உயிர் நீத்த இராணுவ வீரர்களின் தூபிக்கு அருகாமையில் இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அமைச்சர்கள், முப்படைத் தளபதிகள், உயிர் நீத்த இராணுவத்தினரின் குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

புலிகள் பயங்கரவாத அமைப்பைத் தோற்கடித்ததை நினைவு கூறும் விதமாக தேசிய இராணு வீரர்கள் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

இதேவேளை இன்றைய இந்த நிகழ்வை முன்னிட்டு பத்தரமுல்லை பிரதேசத்தில் விஷேட போக்குவரத்து ஏற்பாடுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று பகல் 2 மணி வரை 7 மணி வரையான காலப்பகுதியில் இந்த விஷேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

n10


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *