Search
Tuesday 4 August 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தேடப்பட்டு வந்த பொலிஸ் அதிகாரி பொலிஸில் சரணடைந்தார்

தேடப்பட்டு வந்த பொலிஸ் அதிகாரி பொலிஸில் சரணடைந்தார்

தேடப்பட்டு வந்த பொலிஸ் அதிகாரி பொலிஸில் சரணடைந்தார்
பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவில் கடமையாற்றிய பொலிஸ் பரிசோதகர் இன்று முற்பகல் கடவத்தை பொலிஸ் நிலையத்தில் ஆஜராகியுள்ளார்.
போதைப் பொருள் வியாபார நடவடிக்கைகளுடன் தொடர்புடைய விசாரணைகளுக்காக இவர் தேடப்பட்டு வந்த நிலையில் இவர் தலைமறைவாகியிருந்தார்.
இதனால் இவரை கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடி அவர் தொடர்பாக அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கங்களையும் அறிவித்திருந்தனர். இந்நிலையிலேயே இவர் இன்று முற்பகல் சரணடைந்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *