Search
Monday 13 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தேர்தலின் பின்னர் 19ஆவது திருத்தம் மாற்றப்படும்

தேர்தலின் பின்னர் 19ஆவது திருத்தம் மாற்றப்படும்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் வெற்றிப் பெற்ற பின்னர் 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை மாற்றுவதற்கு தமது அரசாங்கம் நடவடிக்கையெடுக்குமென பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாங்கள் தெளிவான வேலைத்திட்டத்தை முன்வைத்தே தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளோம். இதன்படி மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை நாங்கள் மக்களிடம் கேட்கின்றோம். இதன்படி நாங்கள் வென்ற பின்னர் 19ஆவது திருத்தத்தில் மாற்றம் மேற்கொள்ளப்படும். என அவர் தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *