Search
Thursday 9 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தேர்தல் தினம் தொடர்பான அறிவித்தல் அடுத்த வாரத்தில்

தேர்தல் தினம் தொடர்பான அறிவித்தல் அடுத்த வாரத்தில்

பாராளுமன்ற தேர்தலை நடத்தும் தினம் தொடர்பாக அடுத்த வாரத்திலேயே தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் திங்கட்கிழமை ஆணைக்குழுவினர் கூடி தினம் தொடர்பாக தீர்மானிக்கவுள்ளதாகவும் அதன்பின்னர் அது தொடர்பாக அறிவிக்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தேர்தல் தொடர்பான சுகாதார ஆலோசனை தொகுதி இன்று சுகாதார அதிகாரிகளினால் இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு சமர்பிக்கப்பட்டுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *