Search
Friday 6 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தேர்தல் பாதுகாப்பு கடமையில் 65,000 பொலிஸர்

தேர்தல் பாதுகாப்பு கடமையில் 65,000 பொலிஸர்

ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கைகளுக்காக 65,000ற்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் வாக்குகளை எண்ணும் நிலையங்களின் பாதுகாப்பு கடமைகளிலும் மற்றும் பிரதேசங்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் இவர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை விசேட அதிரடிப்படையினரும் இவர்களுடன் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *