Search
Thursday 5 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தேர்தல் பிரசாரங்கள் ஓய்ந்தன : நாடு பூராகவும் விசேட பாதுகாப்பு

தேர்தல் பிரசாரங்கள் ஓய்ந்தன : நாடு பூராகவும் விசேட பாதுகாப்பு

ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்டிருந்த காலம் நேற்று (13) நள்ளிரவுடன் முடிவுக்கு வந்துள்ளது.
இந்நிலையில் தற்போதைய அமைதி காலப்பகுதியில் நாடு பூராகவும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சகல பிரதேசங்களிலும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் பொலிஸார் ரோந்து பணிகளிலும் ஈடுபடுத்தப்படவுள்ளனர். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *