Search
Tuesday 14 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தேள்களை கடத்த முயற்சித்த சீன நாட்டவர் கைது!

தேள்களை கடத்த முயற்சித்த சீன நாட்டவர் கைது!

உயிருடனான 200 தேள் பூச்சிகளுடன் சீன நாட்டவர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையிலிருந்து அவர் சீனாவுக்கு அவற்றை கொண்டு செல்ல முயற்சித்துள்ள நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவரின் பயணப் பொதியை சோதனையிட்ட சுங்க அதிகாரிகள் 200 தேள் பூச்சிகளை மீட்டுள்ளனர். -(3)image_ca87949b6d (1)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *