Search
Saturday 11 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தொண்டமானின் அமைச்சு மகிந்தவுக்கு

தொண்டமானின் அமைச்சு மகிந்தவுக்கு

மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் வகித்த, சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சரவை அமைச்சுப் பொறுப்பு, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இன்றையதினம் (01) ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ முன்னிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.-(3)சச


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *