Search
Tuesday 7 April 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தொலைபேசி சின்னத்தில் களமிறங்க சஜித் அணி முடிவு

தொலைபேசி சின்னத்தில் களமிறங்க சஜித் அணி முடிவு

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி பொதுத் தேர்தலில் தொலைபேசி சின்னத்தில் போட்டியிடுவதற்கு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய தேசிய கட்சி யானை சின்னத்திலேயே போட்டியிட வேண்டுமென்ற நிலைப்பாட்டை கொண்டுள்ள போதும் சஜித் தரப்பினர் அதற்கு இணங்காது தமது கூட்டணியில் தொலைபேசி சின்னத்தில் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளனர்.
இந்த சின்னம் தொடர்பாக உத்தியோகபூர்வமாக நாளை அல்லது நாளை மறுதிம் சஜித் பிரேமதாச அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *