Search
Friday 19 April 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தோட்டத் தொழிலாளர்களுக்காக ஜனாதிபதியை சந்தித்த முரளி

தோட்டத் தொழிலாளர்களுக்காக ஜனாதிபதியை சந்தித்த முரளி

இலங்கை அணியின் முன்னாள் வீரரான முத்தையா முரளிதரன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார்.
கடந்த தினமொன்றில் ஜனாதிபதியில் இல்லத்தில் அவரை சந்தித்துள்ளார்.
தனிப்பட்ட சந்திப்பாகவே இது இடம்பெற்றுள்ளது. இதன்போது தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பள கோரிக்கை தொடர்பாக ஜனாதிபதியிடம் யோசனைகளை முன்வைத்துள்ள முரளிதரன் அதனை நிறைவேற்ற நடவடிக்கையெடுக்குமாறும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. இது தொடர்பாக ஆராய்வதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *