Search
Wednesday 20 November 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தோட்டத் தொழிலாளர்களுக்கான 50 ரூபா கொடுப்பனவுக்கு அமைச்சரவை அனுமதி

தோட்டத் தொழிலாளர்களுக்கான 50 ரூபா கொடுப்பனவுக்கு அமைச்சரவை அனுமதி

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான 50 ரூபா கொடுப்பனவை வழங்கும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இது தொடர்பாக முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் ஊடாக இதற்கான நிதியை ஒதுக்கவும் கடந்த ஏப்ரல் மாதம் முதல் நிலுவை கொடுப்பனவுடன் அதனை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *