Search
Tuesday 19 November 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தை பெற்றுக்கொடுப்பேன் : சஜித் உறுதி

தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தை பெற்றுக்கொடுப்பேன் : சஜித் உறுதி

தான் ஜனாதிபதியானால் தோட்டத் தொழிலாளர்ககளுக்கு நியாயமான சம்பளத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கையெடுப்பேன் என ஐ.தே.க ஜனாதிபதி வேட்பாளரான அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தியத்தலாவ பகுதியில் நடைபெற்ற பிரசார கூட்டமொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தான் ஜனாதிபதியாகிய பின்னர் பொது மக்களுடன் இணைந்த வேலைத்திட்டங்களை முன்னெடுப்பேன் என்பதுடன் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை பலப்படுத்த தேவையான வேலைத்திட்டங்களையும் முன்னெடுப்பேன் என அவர் தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *