Search
Monday 19 October 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா ஏப்ரல் 10 கிடைக்குமா?

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா ஏப்ரல் 10 கிடைக்குமா?

தோட்ட தொழிலாளர்களுக்கான 1000 ரூபா சம்பளம் ஏப்ரல் 10ஆம் திகதியில் கிடைக்குமென எதிர்பார்ப்பதாக அமைச்சரவை இணை பேச்சாளரான அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் அரசாங்கத்திற்கும் தோட்ட கம்பனிகளுக்கும் இடையே இது வரையில் இறுதி இணக்கப்பாடுகள் எதுவும் எட்டப்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் ஏப்ரல் 10ஆம் திகதிக்குள் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள முடியுமென்றே அரசாங்கம் எதிர்பார்ப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *