Search
Monday 18 February 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் வரவு செலவு திட்டத்தில் : இன்றைய பேச்சுவார்த்தையில் தீர்மானம்

தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் வரவு செலவு திட்டத்தில் : இன்றைய பேச்சுவார்த்தையில் தீர்மானம்

தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும், துறைசார் அமைச்சர்களான நவீன் திசாநாயக்க (பெருந்தோட்டம்), ரவீந்திர சமரவீர (தொழில்) ஆகியோருக்கும் இடையில், பிரதமரின் மேற்பார்வையில் இன்று (12) நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சில  முடிவுகள் எட்டபட்டுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இதன்படி அங்கு எடுக்கப்பட்ட முடிவுகள் இவைதான்.

(1) தோட்ட தொழிலாளரின் நாட்சம்பளத்தை வரவு செலவு திட்டத்தில் அதிகரிப்பதுடன் (தொகை பின்னர் அறிவிக்கப்படும்) பெப்ரவரி மாதம் முதல் அதிகரித்த சம்பளம் கணக்கிடப்படும்

(2) தொழிலாளர்கள், உள்ளக பங்காளர்களாகும் புது தொழில் முறைமையை நோக்கி பெருந்தோட்ட துறை முழுமையான மறுசீரமைப்புக்கு உள்ளாக்கப்படும். (3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *