Search
Tuesday 29 September 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தோனி ஓய்வை அறிவித்தார்

தோனி ஓய்வை அறிவித்தார்

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் தோனி அறிவித்துள்ளார்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று மாலை திடீரென வீடியோ ஒன்றை பகிர்ந்து அதோடு, “இதுவரை உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி. மாலை 7.29 மணியிலிருந்து நான் ஓய்வுபெறுவதாகக் கொள்ளுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோ பதிவில் அவர் இந்திய அணியில் ஆடிய முதல் ஆட்டத்திலிருந்து பல நினைவுகளின் தொகுப்புகள் இடம் பெற்றுள்ளன. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *