Search
Saturday 24 October 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

நத்தாருக்குள் கட்சி தலைவர் பதவி சர்ச்சைக்கு தீர்வு

நத்தாருக்குள் கட்சி தலைவர் பதவி சர்ச்சைக்கு தீர்வு

எதிர்க்கட்சி தலைவராக சஜித் பிரேமதாசவை நியமிப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சிக்குள் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ள போதும் கட்சி தலைவர் பதவி தொடர்பாக தீர்மானம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.
முதலில் எதிர்க்கட்சி தலைவர் பதவி தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு கண்டுவிட்டு பின்னர் கட்சி தலைமைப் பதவி தொடர்பாக சிந்திப்போம் என இன்றைய பாராளுமன்ற குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் எதிர்வரும் நத்தார் பண்டிகைக்கு முன்னர் கட்சி தலைவர் பதவி தொடர்பாக தீர்மானம் மேற்கொள்ள வேண்டுமென இன்றைய கூட்டத்தில் குழுவொன்று அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *