Search
Sunday 21 July 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரிப்பதா? இல்லையா? – TNA கூடி தீர்மானம் : முஸ்லிம் கட்சிகளும் கூடுகிறது

நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரிப்பதா? இல்லையா? – TNA கூடி தீர்மானம் : முஸ்லிம் கட்சிகளும் கூடுகிறது

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று மாலை நடத்தப்படவுள்ள நிலையில் அது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று முற்பகல் கூடி தீர்மானம் எடுக்கவுள்ளது.
இன்று முற்பகல் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இவர்கள் கூடி பிரேரணைக்கு வாக்களிப்பது தொடர்பாக இறுதி தீர்மானம் எடுக்கவுள்ளனர்.
இதேவேளை முஸ்லிம் கட்சிகளும் இன்று முற்பகல் கூடி தீர்மானத்தை எடுக்கவுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *