Search
Sunday 21 July 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

நம்பிக்கையில்லா பிரேரணை தோற்றது : அரசாங்கம் வென்றது

நம்பிக்கையில்லா பிரேரணை தோற்றது : அரசாங்கம் வென்றது

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை 27மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை 6.30 மணியளவில் பிரேரணை மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதன்போது பிரேரணைக்கு ஆதரவாக 92 வாக்குகளும் , எதிராக 119 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.
மகிந்த அணி , ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி , ஜே.வி.பி ஆகிய கட்சிகள் பிரேரணையை ஆதரித்து அரசாங்கத்தை எதிர்த்து வாக்களித்தது. அத்துடன் ஐக்கிய தேசிய கட்சி , தமிழ் முற்போக்கு கூட்டணி , முஸ்லிம் கட்சிகளை சேர்ந்தவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அரசாங்கத்தை பாதுகாக்கும் வகையில் பிரேரணையை எதிர்த்தும் வாக்களித்துள்ளனர். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *