Search
Saturday 24 August 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

நல்லூரில் கடும் சோதனைக்கு பின் பக்தர்கள் அனுமதி

நல்லூரில் கடும் சோதனைக்கு  பின் பக்தர்கள் அனுமதி

நல்லூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம் இன்று இடம்பெறவுள்ள நிலையில் அடியவர்கள் அதிகாலை தொடக்கம் ஆலயத்துக்கு வருகை தந்து நேர்த்திகளை நிறைவேற்றி வருகின்றனர்.இந்நிலையில் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தத் திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், அடியவர்கள் பொலிஸாரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டே அனுமதிக்கப்படுகிறார்கள்.பெண் பக்தர்கள் சோதனைக் கூடங்களுக்குள்ளேயும் ஆண்கள் வெளியிலும் உடல் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.அத்துடன் சில நுழை வாயில்களில் பொலிஸார் ஸ்கேனர் ஊடாக உடல் சோதனைகளை முன்னெடுக்கின்றனர்.மேலும் அடியவர்களால் எடுத்துச் செல்லப்படும் உடமைகளும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.(15)23


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *