Search
Sunday 26 January 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

நல்லூரில் தியாக தீபம் திலீபனின் உருவப்படத்திற்கு பெருமளவிலான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்

நல்லூரில் தியாக தீபம் திலீபனின் உருவப்படத்திற்கு பெருமளவிலான மக்கள்  அஞ்சலி செலுத்தி வருகின்றனர்

தியாக தீபம் திலீபனின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி வவுனியாவில் ஆரம்பமான நடைபயணம் நல்லூரை சென்றடைந்தது.குறித்த நடைபயணம் இன்று வியாழக்கிழமை காலை நாவற்குழி சந்தியிலிருந்து பயணித்த நிலையில், தற்போது நல்லூரில் உள்ள தியாகி திலீபனின் நினைவிடத்தை சென்றடைந்தது.இந்நிலையில் தியாக தீபம் திலீபனின் உருவப்படத்திற்கு ஈகைச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.போராளியின் தாயொருவர் ஈகைச்சுடரை ஏற்றி அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்வில் பெருமளவிலான மக்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் யாழ்பாணத்தின் பல பகுதிகளிலும் இருந்து மக்கள் அஞ்சலி செலுத்த திரண்ட வண்ணம் உள்ளனர்.(15)Thilleeban-2-384x288


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *