Search
Monday 18 November 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் குறைப்பு

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் குறைப்பு

விலை சூத்திரத்திற்கமைய இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஒக்டேன் 92 பெட்ரோல் லீற்றரின் விலை 2 ரூபாவினாலும் , ஒக்டேன் 95 பெட்ரோல் லீற்றரின் விலை 5 ரூபாவினாலும் , சுபர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 5 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *