Search
Friday 19 October 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

நள்ளிரவு முதல் தனியார் பஸ் நிறுத்தம்! – இ.போ.ச ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து

நள்ளிரவு முதல் தனியார் பஸ் நிறுத்தம்! – இ.போ.ச ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து

இன்று நள்ளிரவு முதல் திட்டமிட்டப்படி தனியார் பஸ் வேலை நிறுத்தம் நடைபெறுமென தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கங்கள் அறிவித்துள்ளன.
இதனால் இ.போ.ச பஸ் ஊழியர்களின் விடுமுறைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேவையான அளவு இ.போ.ச பஸ்களையும் , ரயில்களையும் சேவையில் ஈடுபடுத்த அரசாங்கம் நடவடிக்கையெடுத்துள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *