Search
Sunday 22 September 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

நவம்பர் 16 ஜனாதிபதி தேர்தல்?

நவம்பர் 16 ஜனாதிபதி தேர்தல்?

ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி நடத்தப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தல் ஒக்டோபர் முதல் வாரத்தில் வெளியாகலாம் எனவும் தெரிவிக்கின்றது.
ஜனாதிபதி தேர்தலை நவம்பவர் 15ஆம் திகதிக்கும் டிசம்பவர் 7ஆம் திகதிக்கும் உட்பட்ட தினமொன்றில் நடத்த வுண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். என்பதும் குறிப்பிடத்தக்கது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *