Search
Wednesday 13 November 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

நவீன வசதிகளுடனான இலங்கை இராணுவ தலைமையகம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு

நவீன வசதிகளுடனான இலங்கை இராணுவ தலைமையகம் ஜனாதிபதியால்  திறந்து வைப்பு

நவீன வசதிகளுடன் கூடிய பத்தரமுல்லை பெலவத்தை அகுரேகொட பிரசேத்தில் அமைக்கப்பட்டுள்ள இலங்கை இராணுவ தலைமையகம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
முப்படைகளின் தலைமையங்களும் ஒரே இடத்தில் அமையும் வகையில் 2011 மார்ச் மாதத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ ஆட்சி காலத்தில் அதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
இதன்படி இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள மிகப் பெரிய கட்டிடமாக இது அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு பல்வேறு நவீன வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன் விசேட பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கியதாகவும் இது அமைக்கப்பட்டுள்ளது. -(3)0c54807c19b5ff894b3b3b46427724b51b9d9f8a 75233915_2714706431882708_7827640350079451136_n


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *