தஜிகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பினார்.
இன்று அதிகாலை அவர் நாடு திரும்பியுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. -(3)

Previous Postஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள், இந்தியத் தேர்தல் முடிவுகள் என்பவற்றின் பின்னரான தமிழ் அரசியல்
Next Postசர்வஜன வாக்கெடுப்புக்கு ஜனாதிபதி தயார் : என்கிறது மகிந்த அணி