Search
Monday 18 November 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

நாட்டின் ஆட்சியை புதியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் : பேராயர் மெல்கம் ரஞ்சித்

நாட்டின் ஆட்சியை புதியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் : பேராயர் மெல்கம் ரஞ்சித்

நாட்டின் ஆட்சியை வேறு குழுவினரிடம் ஒப்படைக்க வேண்டுமென கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
இத்தாலி மிலானோ நகரில் புனித அந்தோனியார் தேவாலயத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
வரலாறு முழுவதும் எமது அரசியல் தலைவர்கள் என்ன செய்தார்கள்? பிரிவடைந்து நாட்டை சீரழிப்பதையே செய்தனர். இவ்வாறாக அரசியல் செய்யும் தலைவர்கள் அனைவரும் பதவி விலக வேண்டும். புதிய தரப்பினர் நாட்டை பொறுப்பேற்க வேண்டும். குண்டு வெடிப்பின் உண்மை இன்னும் தெரியவில்லை. ஆனால் இதனை தேர்தலுக்காக பயன்படுத்த முயற்சிக்கின்றனர். என அவர் தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *